‘கூகுள் பே’ மூலம் சிபில் ஸ்கோர் செக் செய்வது எப்படி? - ஓர் எளிய விளக்கம்

ஒருவரின் சிபில் ஸ்கோர் அடிப்படையில் தான் கடன் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அதை கூகுள் பே மூலமாக பயனர்கள் எளிதில் கட்டணம் ஏதுமின்றி அறிந்து கொள்ளலாம். அது குறித்து பார்ப்போம். 

Nov 11, 2024 - 15:53
 0  4
‘கூகுள் பே’ மூலம் சிபில் ஸ்கோர் செக் செய்வது எப்படி? - ஓர் எளிய விளக்கம்

சென்னை: ஒருவரின் சிபில் ஸ்கோர் அடிப்படையில் தான் கடன் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அதை கூகுள் பே மூலமாக பயனர்கள் எளிதில் கட்டணம் ஏதுமின்றி அறிந்து கொள்ளலாம். அது குறித்து பார்ப்போம்.

வீட்டுக் கடன், வாகனக் கடன் அல்லது இன்னும் பிற கடன் தேவைப்படும் நபருக்கு சிபில் ஸ்கோர் மிகவும் அவசியம். இந்த நிலையில் வெறும் சிபில் ஸ்கோர் மட்டுமல்லாது ஒருவர் கடன் தொகையை தாமதமாக செலுத்தி இருந்தால் கூட அந்த விவரத்தையும் சேர்த்து வழங்குகிறது கூகுள் பே. இந்த அம்சம் அறிமுகமானது முதல் இதுவரை சுமார் 5 கோடி இந்தியர்கள் இதனை பயன்படுத்தி உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow