கூகுள் நிறுவனத்துக்கு ரூ.31,000 கோடி அபராதம்: ஐரோப்பிய யூனியனுக்கு அதிபர் ட்ரம்ப் கடும் கண்டனம்

கூகுள் நிறுவனத்துக்கு ஐரோப் பிய யூனியன் 3.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ 31,000 கோடி) அபராதம் விதித்துள்ளது நியாயமற்ற நடவடிக்கை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Sep 7, 2025 - 07:50
 0  3
கூகுள் நிறுவனத்துக்கு ரூ.31,000 கோடி அபராதம்: ஐரோப்பிய யூனியனுக்கு அதிபர் ட்ரம்ப் கடும் கண்டனம்

வாஷிங்டன்: கூகுள் நிறுவனத்துக்கு ஐரோப் பிய யூனியன் 3.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ 31,000 கோடி) அபராதம் விதித்துள்ளது நியாயமற்ற நடவடிக்கை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமானகூகுள் வர்த்தக போட்டிக்கான சட்டங் களை மீறி செயல்பட்டதாக கூறி அந்த நிறுவனத்துக்கு 3.5 பில் லியன் டாலர் அபராதத்தை ஐரோப் பிய யூனியன் விதித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow