கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே காம்போவில் ‘அக்கா’ டீசர் வீடியோ எப்படி?

கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே நடிப்பில் உருவாகியுள்ள ‘அக்கா’ வெப் சீரிஸ் விரைவில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெகுவாக கவனம் ஈர்த்துள்ளது.

Feb 4, 2025 - 18:00
 0  3

தர்மராஜ் ஷெட்டி எழுதி இயக்கியுள்ள இந்த வெப் தொடர், 1980-களின் தென்னிந்தியாவில் உள்ள பெர்னூரு என்ற கற்பனை ஊரில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரின் கதை, அக்கா எனப்படும் பெண்கள் தலைமையிலான குழுவின் ஆட்சியை சவாலுக்கு உட்படுத்தும் வெளிநாட்டவரின் வருகையால் ஏற்படும் பதற்றம் மற்றும் பழிவாங்கும் செயல்களை சுற்றி நகர்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow