கில்லர் முதல் ஷெட்யூல் நிறைவு: ‘ஜெயிலர் 2’-க்கு சென்றார் எஸ்.ஜே.சூர்யா!

இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, கடந்த சில வருடங்களாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

Aug 23, 2025 - 11:25
 0  3
கில்லர் முதல் ஷெட்யூல் நிறைவு: ‘ஜெயிலர் 2’-க்கு சென்றார் எஸ்.ஜே.சூர்யா!

இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, கடந்த சில வருடங்களாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இப்போது, ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’, ‘சர்தார் 2’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் 10 வருடங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் படம் இயக்குகிறார். முன்னதாக, 2015-ம் ஆண்டு ‘இசை’ படத்தைத் தயாரித்து, இயக்கி நடித்திருந்தார். இப்போது ‘கில்லர்’ என்ற படத்தை இயக்குகிறார். இதில் பிரீத்தி அஸ்ராணி நாயகியாக நடிக்கிறார். ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏஞ்சல் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow