காளி வெங்கெட் - சத்யராஜ் காம்போவில் ஈர்க்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ ஃபர்ஸ்ட் லுக்!

‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, மே மாதம் வெளியீடு என அறிவித்துள்ளது படக்குழு. சத்யராஜ் - காளி வெங்கட் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் புதிய படத்துக்கு ‘மெட்ராஸ் மேட்னி’ என பெயரிட்டுள்ளது படக்குழு.

Apr 5, 2025 - 17:55
 0  2
காளி வெங்கெட் - சத்யராஜ் காம்போவில் ஈர்க்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ ஃபர்ஸ்ட் லுக்!

‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, மே மாதம் வெளியீடு என அறிவித்துள்ளது படக்குழு.

சத்யராஜ் - காளி வெங்கட் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் புதிய படத்துக்கு ‘மெட்ராஸ் மேட்னி’ என பெயரிட்டுள்ளது படக்குழு. மேலும், இப்படம் மே மாதம் வெளியாகும் எனவும் அறிவித்திருக்கிறார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow