காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும் பட புரொமோஷனில் பங்கேற்ற ராஷ்மிகா: நெட்டிசன்கள் பாராட்டு

காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தாலும், படத்தின் விளம்பரப்படுத்தும் விழாவில் கலந்து கொண்டதற்காக நடிகை ராஷ்மிகாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Jan 23, 2025 - 13:10
 0  4

‘சிக்கந்தர்’, ‘கேர்ள் பிரெண்ட்’, ‘குபேரா’, ‘சாவா ’ உள்ளிட்ட பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா. சில தினங்களுக்கு முன்பு உடற்பயிற்சி கூடத்தில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow