இயக்குநர் கிருத்திகா உதயநிதி - விஜய் சேதுபதி கூட்டணி உறுதி!
கிருத்திகா உதயநிதி இயக்கவுள்ள புதிய படத்தில் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். சமீபத்தில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவான ‘காதலிக்க நேரமில்லை’ வெளியானது. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

கிருத்திகா உதயநிதி இயக்கவுள்ள புதிய படத்தில் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.
சமீபத்தில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவான ‘காதலிக்க நேரமில்லை’ வெளியானது. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.
What's Your Reaction?