காஞ்சியில் மழை, வெயிலில் வீணாகும் கடைகள்: சாலையோர வியாபாரிகளுக்கு பயன்படுமா?

இந்த கடைகளை வழங்​கு​வதற்​காக முதல்​கட்​ட​மாக 25 பயனாளி​கள் தேர்வு நடை​பெற்​றது ஆனால் இந்த நடவடிக்​கைகள் ஓராண்டை கடந்த நிலை​யில் கடைகள் இன்​னும் யாருக்​கும் ஒப்​படைக்​கப்​பட​வில்​லை.

Jun 14, 2025 - 17:25
 0  2
காஞ்சியில் மழை, வெயிலில் வீணாகும் கடைகள்: சாலையோர வியாபாரிகளுக்கு பயன்படுமா?

​காஞ்​சிபுரம் மாநக​ராட்​சி​யில் மாற்​றுத் திற​னாளி​கள், ஆதர​வற்​றவர்​கள் சாலை​யோரத்​தில் கடைகளை வைத்து நடத்​து​வதற்​காக மாநக​ராட்சி மூலம் வாங்​கப்​பட்ட ஆயத்த கடைகள் பயன்​படுத்​தப்​பாடமல் காஞ்​சிபுரம் பேருந்து நிலை​யத்​தில் மழை​யிலும், வெயி​லிலும் போட்டு வைக்​கப்​பட்​டுள்​ளன.

காஞ்​சிபுரம் நகராட்சி கடந்த 2022-ம் ஆண்டு மாநக​ராட்​சி​யாக தரம் உயர்த்​தப்​பட்​டது. இதனை தொடர்ந்து அந்த மாநக​ராட்சி மூலம் சாலை​யோரத்​தில் உடல் ஊனமுற்​றோர், விதவை​கள், கணவ​னால் கைவிடப்பட்டோர் போன்​றோர் கடை வைப்​ப​தற்​கும், அவர்​களுக்கான வாழ்வாதாரத்தை உறுதி செய்​ய​வும் 50 ஆயத்த கடைகள் வாங்​கப்​பட்​டன. தாம்​பரம் மாநக​ராட்​சிக்கு அரசு மூலம் வழங்​கப்​பட்ட இந்த கடைகளில் மிகு​தி​யாக இருந்​தவை காஞ்​சிபுரம் மாநக​ராட்​சிக்கு எடுத்து வரப்​பட்​டன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow