காசிமேடில் மீன்கள் விலை உயர்வு: வஞ்சிரம் கிலோ ரூ.1400-க்கு விற்பனை

தமிழகத்தின் மிகப்பெரிய மீன்பிடி துறைமுகமாக சென்னை காசிமேடு துறைமுகம் உள்ளது. ஆழ்கடல் மீன்கள் விற்பனை அதிகம் நடைபெறும் பகுதியாக காசிமேடு மீன்பிடி துறைமுக மீன் அங்காடி உள்ளது.

Jun 9, 2025 - 10:15
 0  3
காசிமேடில் மீன்கள் விலை உயர்வு: வஞ்சிரம் கிலோ ரூ.1400-க்கு விற்பனை

சென்னை: சென்னை காசிமேடில் வரத்து குறைவால் நேற்று மீன்கள் விலை கடுமையாக உயர்ந்து இருந்தது. வஞ்சிரம் கிலோ ரூ.1400-க்கு விற்கப்பட்டது.

தமிழகத்தின் மிகப்பெரிய மீன்பிடி துறைமுகமாக சென்னை காசிமேடு துறைமுகம் உள்ளது. ஆழ்கடல் மீன்கள் விற்பனை அதிகம் நடைபெறும் பகுதியாக காசிமேடு மீன்பிடி துறைமுக மீன் அங்காடி உள்ளது. ஏராளமான விசைப்படகுகளில் பிடிக்கப்படும் ஆழ்கடல் மீன்கள் இங்குதான் ஏலம் விடப்படுகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow