கவுதம் ராம் கார்த்திக்கின் புதிய படம் அறிவிப்பு!

கவுதம் ராம் கார்த்திக் அடுத்து நடிக்கவுள்ள புதிய  படத்தினை அறிவித்துள்ளது படக்குழு. வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் கவுதம் ராம் கார்த்திக்.

Jun 28, 2025 - 13:10
 0  4
கவுதம் ராம் கார்த்திக்கின் புதிய படம் அறிவிப்பு!

கவுதம் ராம் கார்த்திக் அடுத்து நடிக்கவுள்ள புதிய படத்தினை அறிவித்துள்ளது படக்குழு.

வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் கவுதம் ராம் கார்த்திக். இப்படத்தினை சூரிய பிரதாப் இயக்கவுள்ளார். இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ‘நாளைய இயக்குநர் சீசன் 1’ மூலம் அறிமுகமானவர் இயக்குநர் சூரிய பிரதாப் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow