கர்நாடகாவில் வெளியாகாத ‘தக் லைஃப்’ - ஓசூருக்கு படையெடுக்கும் கமலின் கன்னட ரசிகர்கள்!

கர்நாடகாவில் வெளியாகாத 'தக் லைஃப்’ திரைப்படத்தை காண ஓசூருக்கு படையெடுத்த கன்னட ரசிகர்கள் பட்டாசு வெடித்தும். கற்பூரம் ஏற்றியும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

Jun 5, 2025 - 13:20
 0  4
கர்நாடகாவில் வெளியாகாத ‘தக் லைஃப்’ - ஓசூருக்கு படையெடுக்கும் கமலின் கன்னட ரசிகர்கள்!

ஓசூர்: கர்நாடகாவில் வெளியாகாத 'தக் லைஃப்’ திரைப்படத்தை காண ஓசூருக்கு படையெடுத்த கன்னட ரசிகர்கள் பட்டாசு வெடித்தும். கற்பூரம் ஏற்றியும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடித்திருக்கும் 'தக் லைஃப்' திரைப்படம் கர்நாடகா தவிர உலகம் முழுவதும் இன்று (ஜூன் 5) வெளியாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow