கருண் நாயர், சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு... ‘இந்தியா ஏ’ அணி எப்படி? - ஓர் அலசல்

இங்கிலாந்து அணிக்கு எதிரான அதிமுக்கியத்துவமான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக இந்திய அணி தயாராகி வரும் நிலையில், இங்கிலாந்து ஏ அணிக்கு எதிரான இந்தியா ஏ அணிக்கு அபிமன்யூ ஈஸ்வரன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  

May 17, 2025 - 16:45
 0  2
கருண் நாயர், சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு... ‘இந்தியா ஏ’ அணி எப்படி? - ஓர் அலசல்

இங்கிலாந்து அணிக்கு எதிரான அதிமுக்கியத்துவமான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக இந்திய அணி தயாராகி வரும் நிலையில், இங்கிலாந்து ஏ அணிக்கு எதிரான இந்தியா ஏ அணிக்கு அபிமன்யூ ஈஸ்வரன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துருவ் ஜுரெல் வைஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா ஏ அணிக்காக அறிவிக்கப்பட்ட 20 வீரர்கள் பட்டியல்: அபிமன்யூ ஈஸ்வரன் (கேப்டன்), மானவ் சுதர், ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தனுஷ் கோட்டியன், சர்பராஸ் கான், கருண் நாயர், முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே, துருவ் ஜுரெல், ஆகாஷ் தீப், ஹர்ஷ் துபே, நிதிஷ்குமார் ரெட்டி, ஹர்ஷித் ரானா, ஷுப்மன் கில், ஷர்துல் தாக்கூர், அன்ஷுல் காம்போஜ், சாய் சுதர்ஷன், இஷான் கிஷன், கலீல் அகமது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow