கம்போடியாவில் சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 1,000 பேர் கைது

கம்​போடியா அரசு வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யுள்​ள​தாவது: ஆன்​லைன் மோசடிகள் தொடர்பாக ஐந்து மாகாணங்​களில் தீவிர சோதனை நடத்​தப்​பட்​டது

Jul 18, 2025 - 07:50
 0  3
கம்போடியாவில் சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 1,000 பேர் கைது

நாம்பென்: கம்​போடியா அரசு வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யுள்​ள​தாவது: ஆன்​லைன் மோசடிகள் தொடர்பாக ஐந்து மாகாணங்​களில் தீவிர சோதனை நடத்​தப்​பட்​டது. இதில், 1,000-க்​கும் மேற்​பட்டோர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இதில், 200-க்​கும் மேற்​பட்​ட​வர்​கள் வியட்​நாம் நாட்டை சேர்ந்​தவர்​கள். 27 பேர் சீனர்​கள், 75 பேர் தைவானை சேர்ந்​தவர்​கள். உள்​நாட்​டைச் சேர்ந்த 85 பேரும் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். அவர்​களிட​மிருந்து கணினிகள், மொபைல்​போன்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன.

Source : www.hindutamil.in

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow