‘கம்பீர் குணம் அறிந்ததுதான்; கோலி எழுச்சி காண்பார்’ - ரிக்கி பாண்டிங்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் குணம் குறித்து நான் அறிவேன்; ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோலி எழுச்சி காண்பார் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். 

Nov 13, 2024 - 16:05
 0  6
‘கம்பீர் குணம் அறிந்ததுதான்; கோலி எழுச்சி காண்பார்’ - ரிக்கி பாண்டிங்

மெல்போர்ன்: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் குணம் குறித்து நான் அறிவேன்; ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோலி எழுச்சி காண்பார் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

அண்மையில் விராட் கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து நேர்காணல் ஒன்றில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்திருந்தார். அது குறித்து கம்பீரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ‘பாண்டிங் ஆஸ்திரேலிய அணி குறித்து கவலை கொள்ளட்டும். இந்திய அணி குறித்து பேசுவது அவருக்கு அவசியமில்லை’ என கம்பீர் தெரிவித்திருந்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow