கதாநாயகியாக அறிமுகமாகிறார் மோகன்லால் மகள்!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் இருப்பவர் மோகன்லால். தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

Jul 3, 2025 - 08:05
 0  4
கதாநாயகியாக அறிமுகமாகிறார் மோகன்லால் மகள்!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் இருப்பவர் மோகன்லால். தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவருடைய மகன் பிரணவ் மோகன்லால் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், மோகன்லால் மகள் விஸ்வமயா நாயகியாக அறிமுகமாகிறார். ‘2018’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி அடுத்து இயக்கும் படம் ‘துடக்கம்’. இதில், விஸ்வமயா நாயகியாக அறிமுகமாகிறார். இதை ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில் அந்தோணி பெரும்பாவூர் தயாரிக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow