‘கண்ணப்பா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘கண்ணப்பா’ படத்தின் புதிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது படக்குழு. ஏப்ரல் 25-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்ட படம் ‘கண்ணப்பா’. ஆனால், இறுதிகட்டப் பணிகள் தாமத்தினால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

Apr 11, 2025 - 17:30
 0  1
‘கண்ணப்பா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘கண்ணப்பா’ படத்தின் புதிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது படக்குழு.

ஏப்ரல் 25-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்ட படம் ‘கண்ணப்பா’. ஆனால், இறுதிகட்டப் பணிகள் தாமதத்தினால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. கிராபிக்ஸ் பணிகள் முடியாதது தான் காரணம் என படக்குழு தெரிவித்தது. தற்போது அப்பணிகளை கணக்கில் கொண்டு புதிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow