‘கங்குவா’ படத்தை ரசிகர்கள் கொண்டாடுவதாக இயக்குநர் சிவா தகவல்

“இந்தப் படத்தை இயக்கியதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். படத்தை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்” என ‘கங்குவா’ படம் குறித்து இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா தெரிவித்துள்ளார். 

Nov 14, 2024 - 20:30
 0  6
‘கங்குவா’ படத்தை ரசிகர்கள் கொண்டாடுவதாக இயக்குநர் சிவா தகவல்

சென்னை: “இந்தப் படத்தை இயக்கியதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். படத்தை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்” என ‘கங்குவா’ படம் குறித்து இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா தெரிவித்துள்ளார்.

சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்களுடன் படம் பார்த்த இயக்குநர் சிவா செய்தியாளர்களிடம் கூறுகையில், “படம் சிறப்பாக வந்துள்ளது. ரசிகர்கள் படத்தை கொண்டாடுகிறார்கள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு திருப்தியாக உள்ளது. பார்வையாளர்களின் வரவேற்பை பார்க்கும்போது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப் படத்தை இயக்கியதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow