ஒரே படம், 2 கிளைமாக்ஸ் : ‘ஹவுஸ்புல் 5’-ல் புதுமை

அக் ஷய் குமார், ஜியா கான், அர்ஜுன் ராம்பால் நடித்து 2010-ல்வெளியான படம், ‘ஹவுஸ்புல்'. காமெடி த்ரில்லர் படமான இது வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகின. இப்போது இதன் 5-வது பாகம் உருவாகியுள்ளது.

Jun 4, 2025 - 07:00
 0  14

இதில் அக்‌ஷய் குமார், ரிதேஷ் தேஷ்முக், அபிஷேக் பச்சன், ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்பட 24 முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தை தருண் மன்சுஹானி இயக்கியுள்ளார். வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் இந்தப் படத்தில் 2 கிளைமாக்ஸ் இடம்பெற்றுள்ளது. அதாவது, ஹவுஸ்புல் 5 ஏ, ஹவுஸ்புல் 5 பி என இரண்டாக பிரித்து இந்தப் படத்தை வெளியிடுகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow