ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் அக்டோபர் 5-ல் மோதல்

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் இலங்கையில் அக்டோபர் 5-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jun 17, 2025 - 07:15
 0  4

ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான முழு அட்டவணையை தற்போது ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் அணி கலந்து கொள்ளும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow