“ஏவுகணைகள், குண்டுகளை கண்டு பயந்து போனோம்” - ஈரானில் இருந்து திரும்பிய இந்திய மாணவர் அனுபவ பகிர்வு

போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஈரானில் இருந்து ஆர்மீனியா நாட்டுக்கு தரைவழியாக அழைத்துவரப்பட்ட 110 இந்திய மாணவர்கள் இன்று (ஜூன் 19) அதிகாலையில் விமானம் மூலம் டெல்லியை அடைந்தனர்.

Jun 19, 2025 - 12:45
 0  3
“ஏவுகணைகள், குண்டுகளை கண்டு பயந்து போனோம்” - ஈரானில் இருந்து திரும்பிய இந்திய மாணவர் அனுபவ பகிர்வு

புதுடெல்லி: “எங்களைச் சுற்றி ஏவுகணைகளும், குண்டுகளும் விழுவதைக் கண்டு பயந்துபோனோம். அந்த நாட்களை மீண்டும் ஒருபோதும் பார்க்க மாட்டோம் என நம்புகிறேன்” என்று ஈரானிலிருந்து இந்தியா திரும்பிய மாணவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஈரானில் இருந்து ஆர்மீனியா நாட்டுக்கு தரைவழியாக அழைத்துவரப்பட்ட 110 இந்திய மாணவர்கள் இன்று (ஜூன் 19) அதிகாலையில் விமானம் மூலம் டெல்லியை அடைந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow