எல்லா படமும் எனக்கு முதல் படம் போலத்தான்! - சொல்கிறார் நடிகர் அர்ஜுன்
நான் நடிக்கும் அனைத்து படமும் எனக்கு முதல் படம் போலத்தான் என்று நடிகர் அர்ஜுன் கூறினார்.

நான் நடிக்கும் அனைத்து படமும் எனக்கு முதல் படம் போலத்தான் என்று நடிகர் அர்ஜுன் கூறினார்.
அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘தீயவர் குலை நடுங்க’. தினேஷ் இலட்சுமணன் இயக்கி உள்ள இப்படத்தில் ‘பிக் பாஸ்’ அபிராமி, ராம்குமார், ஜி.கே.ரெட்டி, லோகு, வேல ராம மூர்த்தி, ஓஏகே. சுந்தர் உள்ளிட் டோர் நடித்துள்ளனர்.
What's Your Reaction?