’எல்.ஐ.கே’ Vs ’ட்யூட்’: எப்போது முடிவடையும் பஞ்சாயத்து?

‘எல்.ஐ.கே’ மற்றும் ‘ட்யூட்’ ஆகிய இரண்டு படக்குழுவினருக்கும் இடையே எப்போது வெளியீட்டு பஞ்சாயத்து முடியும் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தயாராகி வரும் படங்கள் ‘எல்.ஐ.கே’ மற்றும் ‘ட்யூட்’.

Aug 22, 2025 - 15:00
 0  3
’எல்.ஐ.கே’ Vs ’ட்யூட்’: எப்போது முடிவடையும் பஞ்சாயத்து?

‘எல்.ஐ.கே’ மற்றும் ‘ட்யூட்’ ஆகிய இரண்டு படக்குழுவினருக்கும் இடையே எப்போது வெளியீட்டு பஞ்சாயத்து முடியும் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தயாராகி வரும் படங்கள் ‘எல்.ஐ.கே’ மற்றும் ‘ட்யூட்’. இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதலில் ‘ட்யூட்’ படமே தீபாவளி வெளியீடு என அறிவிக்கப்பட்டது. தற்போது ‘எல்.ஐ.கே’ படமும் தீபாவளி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ‘ட்யூட்’ வெளியீடு டிசம்பருக்கு ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow