எப்போதும் இறைவனை நினைப்போம்..! | மார்கழி மகா உற்சவம் 10
தீயபண்புகள் இல்லாத குலத்தில் உதித்து, கோயில் திருப்பணிகளை மேற்கொள்ளும் பெண்களே! நம் தலைவனாகிய ஈசனின் திருப்பாதங்கள், ஏழு பாதாள உலகங்களையும் கடந்து கீழே உள்ளது.

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! |
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்? ||
நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால் |
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் ||
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும் |
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ? ||
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே! |
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்! ||
(திருப்பாவை 10)
What's Your Reaction?