உரிமை கோரப்படாத ரூ.880 கோடி: எல்ஐசி பாலிசி கிளைம்களை சரிபார்ப்பது எப்படி?

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (எல்ஐசி) பாலிசி முதிர்வு பெற்றும் அதற்கான தொகையை பாலிசிதாரர்கள் உரிமை கோராமல் இருப்பதாக மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். 

Dec 18, 2024 - 22:30
 0  5
உரிமை கோரப்படாத ரூ.880 கோடி: எல்ஐசி பாலிசி கிளைம்களை சரிபார்ப்பது எப்படி?

மும்பை: இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (எல்ஐசி) பாலிசி முதிர்வு பெற்றும் அதற்கான தொகையை பாலிசிதாரர்கள் உரிமை கோராமல் இருப்பதாக மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

2023-24 நிதி ஆண்டில் மட்டும் 3.72 லட்சம் பாலிசிதாரர்கள் முதிர்வு பெற்ற தங்கள் பாலிசிக்கான உரிமை தொகையை கோராமல் உள்ளனர். இதன் மதிப்பு மட்டுமே ரூ.880 கோடி என தகவல்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow