“உதவி இயக்குநர்களுக்கு தகுதியான ஊதியம் கிடைப்பதில்லை” - சாய் பல்லவி வேதனை

“உதவி இயக்குநர்களுக்கு தகுதியான ஊதியம் கிடைக்காதது வேதனையளிக்கிறது” என்று சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

Nov 11, 2024 - 16:14
 0  4
“உதவி இயக்குநர்களுக்கு தகுதியான ஊதியம் கிடைப்பதில்லை” - சாய் பல்லவி வேதனை

மும்பை: “உதவி இயக்குநர்களுக்கு தகுதியான ஊதியம் கிடைக்காதது வேதனையளிக்கிறது.” என்று சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

மும்பையில் ‘அமரன்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அதில் தென்னிந்திய மற்றும் பாலிவுட் படங்களுக்கான வித்தியாசம் குறித்த கேள்விக்கு நடிகை சாய் பல்லவி பதிலளித்தார். அதில் உதவி இயக்குநர்களுக்கான சம்பளம் குறித்தும் பேசினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “பாலிவுட் அளவுக்கு அதிக ஊதியம் பெறாத ஏராளமான உதவி இயக்குநர்கள் நம்மிடம் இருந்தனர், இப்போது உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow