உணவு சுற்றுலா: காஷ்மீரி கஹ்வா

காபி பிரியர்களுக்குக் கர்நாடகத்தின் சிக்மகளூர் காபி, தென் தமிழகத்தில் கும்பகோணம் டிகிரி காபி… அது போல தேநீர் விரும்பிகள் தவறாமல் பருக வேண்டியது காஷ்மீரின் கஹ்வா! முதல்தர தேயிலைகளின் உதவியுடன் பாரம்பரியமாகத் தயாரிக்கப்படும் கஹ்வா தேநீருக்கு நிறையவே மருத்துவக் குணங்கள் இருக்கின்றன. 

May 28, 2025 - 18:10
 0  17

ஸ்ரீநகரின் புகழ்பெற்ற ‘தால்’ ஏரியில் படகுப் பயணம்! காட்சிப் பிழை மயக்கம் கொடுத்துக்கொண்டிருந்த மாலை வேளையில் இதமான குளிரும் கைகோத்துக்கொண்டது. ஷிகாராவில் (படகு) பயணம் செய்துகொண்டே அங்கிருக்கும் சூழலை ரசித்துக்கொண்டிருந்தோம். இமயமலையின் வனப்பு, ஏரி நீரின் தெளிவு, உடலைச் சிலர்க்கச் செய்த காற்று… இவை எல்லாம் ஒன்று சேர்ந்து பயணத்தைக் கவித்துவமாக்கின.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow