உக்ரைன் - ரஷ்யா யுத்தக் களத்தில் இந்தியர் உயிரிழப்பு
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரில் ரஷ்ய தரப்பு ராணுவத்துக்காக யுத்த களத்தில் இருந்த கேரள மாநிலத்தை சேர்ந்த பினில் என்ற நபர் உயிரிழந்துள்ளார்.

புதுடெல்லி: உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரில் ரஷ்ய தரப்பு ராணுவத்துக்காக யுத்தக் களத்தில் இருந்த கேரள மாநிலத்தை சேர்ந்த பினில் என்ற நபர் உயிரிழந்துள்ளார். அவர் ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
What's Your Reaction?