ஈரான்​, வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் ​வாங்க அனுமதிக்க வேண்டும்​: அமெரிக்க அதிகாரிகளிடம்​ இந்தியா வலியுறுத்தல்​

ரஷ்​யா​விடமிருந்து கச்சா எண்​ணெயை இறக்​குமதி செய்வதால் இந்​தியா மீது 25 சதவீத கூடுதல் வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்​வாகம் விதித்​துள்​ளது.

Sep 27, 2025 - 09:15
 0  3
ஈரான்​, வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் ​வாங்க அனுமதிக்க வேண்டும்​: அமெரிக்க அதிகாரிகளிடம்​ இந்தியா வலியுறுத்தல்​

புதுடெல்​லி: ரஷ்​யா​விடமிருந்து கச்சா எண்​ணெயை இறக்​குமதி செய்​வ​தால் இந்​தியா மீது 25 சதவீத கூடுதல் வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்​வாகம் விதித்​துள்​ளது. உக்​ரைன் உடனான மோதல் காரண​மாக உரு​வான சர்​வதேச தடைகளைத் தொடர்​ந்து ரஷ்யா கச்சா எண்​ணெயை குறைந்த விலை​யில் வழங்க தொடங்​கியது.

இதையடுத்​து, இந்​தியா தனது மொத்த தேவை​யில் 90% சதவீதத்தை ரஷ்​யா​விடமிருந்தே இறக்​குமதி செய்து வருகிறது. இதனால், இந்​தி​யா​வின் இறக்​குமதி செல​வினம் வெகு​வாக குறைந்​தது. இந்த நிலை​யில், இதேபோன்ற சாதக​மான நிலை, ஈரான் மற்​றும் வெனிசுலா​விலிருந்து கச்சா எண்​ணெய் இறக்​குமதி செய்​யும்​போது​தான் நீடிக்​கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow