ஈரானிலிருந்து 290 இந்திய மாணவர்கள் டெல்லியில் தரையிறங்கினர்; 1000 பேரை அழைத்துவர ஏற்பாடு!

போர் பதற்றம் நிறைந்த ஈரானின் மஷாத் நகரிலிருந்து 290 இந்திய மாணவர்களை ஏற்றி வந்த விமானம் நேற்று இரவு டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது.

Jun 21, 2025 - 11:25
 0  3
ஈரானிலிருந்து 290 இந்திய மாணவர்கள் டெல்லியில் தரையிறங்கினர்; 1000 பேரை அழைத்துவர ஏற்பாடு!

புதுடெல்லி: போர் பதற்றம் நிறைந்த ஈரானின் மஷாத் நகரிலிருந்து 290 இந்திய மாணவர்களை ஏற்றி வந்த விமானம் நேற்று இரவு டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருவதால், ஈரான் நாட்டிலிருந்து தனது நாட்டினரை பாதுகாப்பாக அழைத்துவர இந்திய அரசு ஆபரேஷன் சிந்துவை தொடங்கியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow