இளம் தொழில்முனைவோருக்கான 'எஸ்கான்' மாநாடு: சென்னையில் ஜன.4-ல் தொடக்கம்

இளம் தொழில்முனைவோருக்கான 'எஸ்கான்' மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் நாளை மாறுநாள் (ஜன.4) தொடங்கி, 2 நாட்கள் நடைபெறுகிறது.

Jan 2, 2025 - 19:35
 0  3
இளம் தொழில்முனைவோருக்கான 'எஸ்கான்' மாநாடு: சென்னையில் ஜன.4-ல் தொடக்கம்

சென்னை: இளம் தொழில்முனைவோருக்கான 'எஸ்கான்' மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் நாளை மாறுநாள் (ஜன.4) தொடங்கி, 2 நாட்கள் நடைபெறுகிறது.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சபையின் இளம் தொழில்முனைவோர் மையம் சார்பில் நடத்தப்படும் 'எஸ்கான்' மாநாடு குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் இளம் தொழில்முனைவோர் மையத்தின் தலைவர் வி.நீதி மோகன், துணைத் தலைவர் ஏ.ராஜ்குமார், ஒருங்கிணைப்பாளர் அ.நடேசன், இணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.முருகேசன் பங்கேற்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow