இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: அதிபர் திசாநாயக்க கூட்டணியின் வரலாறு காணாத வெற்றி சாத்தியமானது எப்படி?

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில், அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை என்பிபி கூட்டணி பெற்றுள்ளது.

Nov 16, 2024 - 05:10
 0  2
இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: அதிபர் திசாநாயக்க கூட்டணியின் வரலாறு காணாத வெற்றி சாத்தியமானது எப்படி?

கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர் தலில், அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை என்பிபி கூட்டணி பெற்றுள்ளது.

இலங்கை அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று, புதிய அதிபராக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 24-ம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow