இந்தியில் ரீமேக் ஆகிறது ‘பெருசு’

தமிழில் வரவேற்பைப் பெற்ற ‘பெருசு’ படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள். மார்ச் 14-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் ‘பெருசு’.

Mar 21, 2025 - 14:55
 0  3
இந்தியில் ரீமேக் ஆகிறது ‘பெருசு’

தமிழில் வரவேற்பைப் பெற்ற ‘பெருசு’ படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள்.

மார்ச் 14-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் ‘பெருசு’. இப்படம் மல்டிப்ளக்ஸ் திரையரங்க ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மேலும், பல்வேறு பிரபலங்களும் இதன் காமெடி காட்சிகளுக்கு வரவேற்பு தெரிவித்தார்கள். தற்போது இப்படத்தின் இந்தி ரீமேக் விற்கப்பட்டு இருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow