இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்: பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தகவல்

ரஷ்ய அதிபர் புதின் இந்​தாண்டு இந்​தியா வரு​கிறார் என மாஸ்​கோ​வில் அளித்த பேட்​டி​யில் இந்​தி​யா​வின் தேசிய பாதுகாப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் கூறி​யுள்​ளார்.

Aug 8, 2025 - 08:00
 0  3
இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்: பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தகவல்

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின் இந்​தாண்டு இந்​தியா வரு​கிறார் என மாஸ்​கோ​வில் அளித்த பேட்​டி​யில் இந்​தி​யா​வின் தேசிய பாதுகாப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் கூறி​யுள்​ளார். இந்​தியா - ரஷ்யா இடையே ராணுவ உறவு​களை விரி​வாக்​கும் நோக்​கில் தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் ரஷ்யா சென்​றுள்​ளார்.

அவர் அதிபர் புதினை நேற்று சந்​தித்து பேச்​சு​வார்த்தை நடத்தி​னார். அதன்​பின் அவர் இன்​டர்ஃபேக்ஸ் செய்தி நிறு​வனத்​துக்கு அளித்த பேட்​டி​யில்,” ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்​தாண்டு இந்​தியா வரு​கிறார் ” என கூறி​னார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow