‘இந்தியா நம்பர் 1 அணிதான்; ஆனால் அவர்கள் செயல் 3-ம் தரம்’ - பாக். முன்னாள் வீரர்

இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பையை பெறுவது சார்ந்த தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால் அவர்கள் வசம் கோப்பையை மோசின் நக்வி வழங்கக்கூடாது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பாசித் அலி தெரிவித்துள்ளார். 

Oct 3, 2025 - 23:55
 0  2
‘இந்தியா நம்பர் 1 அணிதான்; ஆனால் அவர்கள் செயல் 3-ம் தரம்’ - பாக். முன்னாள் வீரர்

லாகூர்: இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பையை பெறுவது சார்ந்த தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால் அவர்கள் வசம் கோப்பையை மோசின் நக்வி வழங்கக்கூடாது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பாசித் அலி தெரிவித்துள்ளார்.

“இந்திய அணி நம்பர் 1 அணிதான். ஆனால், அவர்களின் செயல் மூன்றாம் தரமாக அமைந்துள்ளது. மோசின் நக்விதான் கோப்பையை வழங்குவார். அதை பெற மறுத்தால் அது அவர்களுக்கு தான் அவமதிப்பு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow