இந்திய நிறுவனங்களை வரவேற்கிறோம்: இந்​தி​யா​வுக்​கான சீன தூதர் ஷூ பெய்ஹோங் பேச்சு

இந்​தி​யா​வுக்​கான சீன தூதர் ஷு பெய்​ஹோங் கூறிய​தாவது: நடப்​பாண்​டின் முதல் 7 மாதங்​களில் இந்​தியா மற்​றும் சீனா​வுக்கு இடையி​லான பரஸ்பர வர்த்​தகம் 88 பில்​லியன் டாலரை எட்​டி​யுள்​ளது. 

Sep 10, 2025 - 07:45
 0  3
இந்திய நிறுவனங்களை வரவேற்கிறோம்: இந்​தி​யா​வுக்​கான சீன தூதர் ஷூ பெய்ஹோங் பேச்சு

புதுடெல்லி: இந்​தி​யா​வுக்​கான சீன தூதர் ஷு பெய்​ஹோங் கூறிய​தாவது: நடப்​பாண்​டின் முதல் 7 மாதங்​களில் இந்​தியா மற்​றும் சீனா​வுக்கு இடையி​லான பரஸ்பர வர்த்​தகம் 88 பில்​லியன் டாலரை எட்​டி​யுள்​ளது.

இது, கடந்​தாண்டு இதே கால​கட்​டத்​தில் மேற்​கொள்​ளப்​பட்ட வர்த்​தகத்​துடன் ஒப்​பிடும்​போது 10.5 சதவீதம் அதி​க​மாகும். இந்​திய நிறு​வனங்​களைப் பொருத்​தவரை​யில் இன்​னும் அதி​க​மாக வரவேற்​ப​தற்கு சீனா தயா​ராக உள்​ளது. அதேபோன்​று, சீன நிறு​வனங்​களுக்கு இந்​தி​யா​வில் பாகுபாடற்ற வர்த்தக சூழல் இருக்​கும் என்​பதை நம்​பிக்​கை​யுடன் பார்க்​கிறோம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow