இந்திய அளவில் ரூ.16 கோடி மட்டுமே வசூல் செய்த ‘கண்ணப்பா’

விஷ்ணு மன்சு நடித்துள்ள ‘கண்ணப்பா’ திரைப்படம் இந்திய அளவில் 2 நாட்களில் ரூ.16 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.

Jun 28, 2025 - 23:40
 0  4
இந்திய அளவில் ரூ.16 கோடி மட்டுமே வசூல் செய்த ‘கண்ணப்பா’

விஷ்ணு மன்சு நடித்துள்ள ‘கண்ணப்பா’ திரைப்படம் இந்திய அளவில் 2 நாட்களில் ரூ.16 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.

தெலுங்கு நடிகர் விஷ்ணு மன்சு நடித்துள்ள புராண படம், ‘கண்ணப்பா’. இந்திப் பட இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். இதில், சரத்குமார், பிரீத்திமுகுந்தன், மோகன்பாபு, மது,கருணாஸ், பிரம்மாஜி, பிரம்மானந்தம் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்ஷய்குமார் எனபலர் நடித்துள்ளனர். பான் இந்தியா முறையில் உருவான இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திரையரங்குகளில் வெளியானது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow