‘ஜாக்கி’க்காக கிடாக்களை வாங்கி வளர்த்த இயக்குநர்!

மண் சாலைகளில் நடக்கும் கார் பந்தயத்தை மையப்படுத்தி ‘மட்டி’ என்ற படத்தை இயக்கிய பிரகபல், அடுத்து இயக்கியுள்ள படம், ‘ஜாக்கி’.

Sep 27, 2025 - 09:40
 0  3
‘ஜாக்கி’க்காக கிடாக்களை வாங்கி வளர்த்த இயக்குநர்!

மண் சாலைகளில் நடக்கும் கார் பந்தயத்தை மையப்படுத்தி ‘மட்டி’ என்ற படத்தை இயக்கிய பிரகபல், அடுத்து இயக்கியுள்ள படம், ‘ஜாக்கி’. பிகே 7 ஸ்டூடியோஸ் தயாரித்து வழங்கும் இந்தப் படம் கிடா சண்டையை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

‘மட்டி’யில் நடித்த யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணாஸ் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். அம்மு அபிராமி நாயகியாக நடித்துள்ளார். உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சக்தி பாலாஜி இசை அமைத்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow