இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த ‘தளபதி கச்சேரி’

விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்தில் இடம்பெற்ற ‘தளபதி கச்சேரி’ பாடல் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.

Nov 9, 2025 - 00:10
 0  3
இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த ‘தளபதி கச்சேரி’

சென்னை: விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்தில் இடம்பெற்ற ‘தளபதி கச்சேரி’ பாடல் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.

கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் மேனன், ப்ரியாமணி, நரேன், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தினை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 9 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow