அதிவேக 50 மில்லியன் பார்வைகள்: ராம்சரணின் ‘சிக்கிரி சிக்கிரி’ பாடல் சாதனை!

ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் ‘பெட்டி’ படத்தின் முதல் சிங்கிள் இந்தியாவிலேயே அதிவேகமாக 50 மில்லியன் பார்வைகளை எட்டிய பாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது.

Nov 9, 2025 - 00:10
 0  3
அதிவேக 50 மில்லியன் பார்வைகள்: ராம்சரணின் ‘சிக்கிரி சிக்கிரி’ பாடல் சாதனை!

ஹைதராபாத்: ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் ‘பெட்டி’ படத்தின் முதல் சிங்கிள் இந்தியாவிலேயே அதிவேகமாக 50 மில்லியன் பார்வைகளை எட்டிய பாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது.

‘கேம்சேஞ்சர்’ படத்துக்குப் பிறகு ராம்சரண் நடித்துள்ள படம் ‘பெட்டி’. இதனை புச்சிபாபு சனா இயக்கியுள்ளார். இதில் ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 26 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow