“இந்திய அளவில் இதுவே முதல் முறை...” - ‘பொருநை’ ஆவணப் படத்தை வெளியிடும் ஹிப் ஹாப்
தொல்லியல் ஆராய்ச்சிகளைக் காட்டும் ‘பொருநை’ எனும் ஆவணப் படத்தை தயாரித்திருப்பது தொடர்பாக ஹிப் ஹாப் ஆதி பெருமிதத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.

தொல்லியல் ஆராய்ச்சிகளைக் காட்டும் ‘பொருநை’ எனும் ஆவணப் படத்தை தயாரித்திருப்பது தொடர்பாக ஹிப் ஹாப் ஆதி பெருமிதத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர், நடிகர், பாடகர் எனப் பன்முகம் கொண்ட ஹிப் ஹாப் ஆதி 2019-ம் ஆண்டு தமிழ் எழுத்து வடிவத்தின் பரிணாமம் குறித்து ‘தமிழி’ என்ற ஆவணப்பட தொடரை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது தொல்லியல் அகழ்வாராய்ச்சி தொடர்பாக ஒரு ஆவணப் படத்தை உருவாக்கியுள்ளார்.
What's Your Reaction?