இந்திய அணிக்கு ஜஸ்பிரீத் பும்ரா கேப்​டன்?

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்​டர்​-கவாஸ்கர் கோப்​பைக்கான 5 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலி​யா​வில் நடைபெறவுள்​ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி பெர்த் நகரில் தொடங்​க​வுள்​ளது.

Nov 18, 2024 - 09:50
 0  5
இந்திய அணிக்கு ஜஸ்பிரீத் பும்ரா கேப்​டன்?

பெர்த்: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்​டர்​-கவாஸ்கர் கோப்​பைக்கான 5 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலி​யா​வில் நடைபெறவுள்​ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி பெர்த் நகரில் தொடங்​க​வுள்​ளது.

கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு தற்போது குழந்தை பிறந்​துள்ள​தால் அவர் ஆஸ்திரேலி​யா​வுக்​குச் செல்​ல​வில்லை. இதையடுத்து அடிலெய்​டில் நடைபெறவுள்ள 2-வது டெஸ்ட் போட்​டி​யில் இந்திய அணியுடன் ரோஹித் சர்மா இணைந்து கொள்​வார் எனத் தெரி​கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow