‘இட்லி கடை’ ரிலீஸ் மேலும் தாமதம் ஏன்?
ஏப்ரல் 10-ம் தேதி வெளியீட்டில் இருந்தும் பின்வாங்கி இருக்கிறது தனுஷின் ‘இட்லி கடை’ திரைப்படம். ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகி வரும் இந்திப் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ்.

ஏப்ரல் 10-ம் தேதி வெளியீட்டில் இருந்தும் பின்வாங்கி இருக்கிறது தனுஷின் ‘இட்லி கடை’ திரைப்படம்.
ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகி வரும் இந்திப் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இதன் படப்பிடிப்பு எப்போது முடிவடையும் என்பது தெரியாமல் உள்ளது. இதனால் ‘இட்லி கடை’ வெளியீட்டில் தாமதம் ஆகலாம் என தகவல் வெளியானது. ஆனால், உறுதிப்படுத்தப்படமால் இருந்தது.
What's Your Reaction?