இங்கிலாந்து மகளிர் அணி அபாரம்: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்

உல​கக் கோப்பை மகளிர் கிரிக்​கெட் போட்​டி​யில் இங்​கிலாந்து மகளிர் அணி 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் நியூஸிலாந்து அணியை தோற்​கடித்​தது.

Oct 27, 2025 - 11:20
 0  13
இங்கிலாந்து மகளிர் அணி அபாரம்: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்

விசாகப்பட்டினம்: உல​கக் கோப்பை மகளிர் கிரிக்​கெட் போட்​டி​யில் இங்​கிலாந்து மகளிர் அணி 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் நியூஸிலாந்து அணியை தோற்​கடித்​தது.

உலகக் கோப்பை மகளிர் கிரிக்​கெட் போட்டி இந்​தி​யா, இலங்கை ஆகிய நாடு​களில் நடை​பெற்று வரு​கிறது. விசாகப்​பட்​டினத்​தில் நேற்று நடை​பெற்ற லீக் போட்​டி​யில் முதலில் விளை​யாடிய நியூஸிலாந்து அணி 38.2 ஓவர்​கலில் 168 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அணி​யில் அதி​கபட்​ச​மாக ஜார்ஜி பிளிம்​மர் 43 ரன்​கள் எடுத்​தார். இங்​கிலாந்து தரப்​பில் லின்சே ஸ்மித் 3 விக்​கெட்​களைச் சாய்த்​தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow