ஆஸ்கர் விருது ரேஸில் ‘கங்குவா’ நுழைந்தது எப்படி?

வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியில் பெரும் பின்னடவைச் சந்தித்த சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படம், ஆஸ்கர் விருது ரேஸில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களுக்கும் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

Jan 9, 2025 - 10:05
 0  3
ஆஸ்கர் விருது ரேஸில் ‘கங்குவா’ நுழைந்தது எப்படி?

வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியில் பெரும் பின்னடவைச் சந்தித்த சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படம், ஆஸ்கர் விருது ரேஸில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களுக்கும் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ரேஸில் ‘கங்குவா’ நுழைந்தது குறித்து பார்ப்போம்.

ஆஸ்கர் விருது விழா மார்ச் 2-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விருதுக்கான பரிந்துரைப் பட்டியலின் தெரிவுக்காக போட்டியிட தகுதியானதாக 323 திரைப்படங்களின் பட்டியலை ஆஸ்கர் அகாடமி அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இதில் சிறந்த படத்துக்காகப் போட்டியிடும் 207 படங்களில் ‘கங்குவா’ உள்ளிட்ட 7 இந்திய படங்களும் இடம்பிடித்துள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow