பிரிந்தது ‘டான்’ கூட்டணி: பின்னணியில் நடப்பது என்ன?
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படம் கைவிடப்பட்டுள்ளது.

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படம் கைவிடப்பட்டுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பராசக்தி’. இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்துக்கு இடையே ஏ.ஆர்.முருகதாஸ் படத்தினை முடித்துவிட்டு, சிபி சக்கரவர்த்தி படத்தினை தொடங்க முடிவு செய்திருந்தார் சிவகார்த்திகேயன். இதில் சிபி சக்கரவர்த்தி படத்தினை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது.
What's Your Reaction?