ஆளுநர்கள் நியமனம் முதல் ‘ஸ்பேடெக்ஸ்’ வரை: சேதி தெரியுமா? @ டிச.24-21

இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டத்தின்படி இரட்டை விண்கலன்கள், பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்ட்டு சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டன.

Dec 31, 2024 - 15:30
 0  4
ஆளுநர்கள் நியமனம் முதல் ‘ஸ்பேடெக்ஸ்’ வரை: சேதி தெரியுமா? @ டிச.24-21

டிச.24: கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் பிஹார் மாநில ஆளுநராகவும், பிஹார் மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் கேரள ஆளுநராகவும் நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டார். மிசோராம் ஆளுநராக ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ ஜெனரலும் முன்னாள் மத்திய அமைச்சருமான வி.கே. சிங், ஒடிஷா ஆளுநராக ஹரிபாபு கம்பம்பட்டி, மணிப்பூர் ஆளுநராக அஜய் குமார் பல்லா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

டிச.24: மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது தொடர்பாக மறு ஆய்வு செய்யுமாறு இந்திய புவியியல் ஆய்வு மையத்துக்கு (ஜிஎஸ்ஐ) மத்திய அரசு பரிந்துரை செய்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow