ஆப்கானிஸ்தான் எல்லையில் தாக்குதல்: பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 16 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் அடிக்கடி தாக்குதல்கள் நடந்த வண்ணம் உள்ளன.

Dec 22, 2024 - 03:55
 0  4
ஆப்கானிஸ்தான் எல்லையில் தாக்குதல்: பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 16 பேர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் அடிக்கடி தாக்குதல்கள் நடந்த வண்ணம் உள்ளன. இரு நாட்டின் எல்லைப் பகுதிகளிலும் ராணுவ நிலைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அடிக்கடி எதிரி நாட்டு எல்லை மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது வழக்கமாகி வருகிறது.

இதனிடையே, கைபர் பக்துன்கவா மாகாணம் மகீன் எல்லைப் பகுதியில் பாதுகாப்புக்கு நின்றிருந்த பாகிஸ்தான் ராணுவத்தினரின் மீது தீவிரவாதிகள் நேற்று பயங்கரத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow