அர்ஜுன் நடிப்பில் புதிய படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ்!
அர்ஜுன் நடிக்க புதிய படமொன்றை ஏஜிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

அர்ஜுன் நடிக்க புதிய படமொன்றை ஏஜிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ‘டிராகன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, புதிய படம் எதையும் தயாரிக்காமல் உள்ளது ஏஜிஎஸ் நிறுவனம்.
அந்நிறுவனம் அடுத்த தயாரிப்பாக பல்வேறு படங்கள் வரிசையில் இருந்தாலும், எந்தவொரு படத்தையும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. தற்போது அர்ஜுன் நடிக்கவுள்ள புதிய படத்தினை விரைவில் படப்பூஜையுடன் தொடங்கவுள்ளது.
What's Your Reaction?