அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘பாம்’ - டி.இமான் இசையமைக்கிறார்

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படத்துக்கு ‘பாம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. 

Jun 17, 2025 - 07:05
 0  3
அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘பாம்’ - டி.இமான் இசையமைக்கிறார்

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படத்துக்கு ‘பாம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தை இயக்கிநர் விஷால் வெங்கட் இயக்கும் புதிய படத்தில் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கிறார். இதில் ஷிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நிசார், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு ‘பாம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow