அரிய வகை கனிமங்​களை இந்​தி​யா​வுக்கு வழங்​கத் தயார்: சீன வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவிப்பு

சீன வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் வாங் யி 2 நாள் சுற்​றுப்​பயண​மாக நேற்று முன்​தினம் மாலை டெல்லி வந்​தார். இதைத் தொடர்ந்து அவர், மத்​திய வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் ஜெய்​சங்​கரை சந்​தித்து பேசி​னார். 

Aug 20, 2025 - 07:10
 0  3
அரிய வகை கனிமங்​களை இந்​தி​யா​வுக்கு வழங்​கத் தயார்: சீன வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவிப்பு

புதுடெல்லி: அரிய வகை கனிமங்​களை இந்​தி​யா​வுக்கு வழங்​கத் தயார் என்று சீன வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் வாங் யி அறி​வித்​துள்​ளார். சீன வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் வாங் யி 2 நாள் சுற்​றுப்​பயண​மாக நேற்று முன்​தினம் மாலை டெல்லி வந்​தார். இதைத் தொடர்ந்து அவர், மத்​திய வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் ஜெய்​சங்​கரை சந்​தித்து பேசி​னார்.

இந்த சந்​திப்​புக்கு பிறகு இரு​வரும் கூட்​டாக அறிக்​கையை வெளி​யிட்​டனர். அதில் இரு நாடு​களுக்​கும் இடையி​லான கருத்து வேறு​பாடு​கள் சர்ச்​சைகளாக மாறக்​கூ​டாது. அனைத்து வடிவங்​களி​லும் வரும் தீவிர​வாதத்தை எதிர்த்​துப் போராடு​வது என்​பது இரு நாடு​களின் முக்​கிய முன்​னுரிமை​யாகும் என்று தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow